பாகிஸ்தானில் அவசரநிலையை பிரகடனம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் அதிபர் முஷாரப்பிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.