இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்க ராணுவம் கூறியுள்ள நிலையில், கொரில்லா தாக்குதல் முறையை தொடருவோம்...