1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்னை: ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் விலை குறைவு

சென்னை விளக்கெண்ணெய் விலை
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌‌‌யவிலை‌யி‌ல் மா‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் நூறு ரூபாயு‌ம், வன‌ஸ்ப‌தி ரூ.30‌ம் குறை‌ந்து‌ள்ளது. கடலை ‌பி‌ண்ணா‌க்கு ரூ.25 ச‌ரி‌ந்து‌ள்ளது.

எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌நிலவர‌ம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,640 (நே‌ற்று ரூ.1,640)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,300 (ரூ.6,300)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,600 (ரூ.7,700)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,400 (ரூ.9,400)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.865 (ரூ.895)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,500/2,520 (ரூ.2,500/2,520)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ூ.1,025 (ூ.1,050)
About Writer
Webdunia