சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இதேபோல் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,180 குறைந்துள்ளது.