1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை உய‌‌ர்வு!

மும்பை தங்கம்
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.330், வெள்ளி விலகிலோவிற்கூ.25 அதிகரித்தது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை மா‌றுப‌ட்டு காண‌ப்ப‌ட்டது. ஒரஅவுன்ஸதங்கமவிலை 882.00/882.50 ஆஇருந்தது 898.00/ 898.50டாலர்களாகாண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌லபா‌ர் வெள்ளி விலை ஒரஅவுன்ஸ் 13.40/13.41 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.38/13.39 டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,545
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,490
பார் வெள்ளி கிலோ: ரூ.21,210
About Writer
Webdunia