1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

வெள்ளி விலை குறைந்தது!

மும்பை தங்கம்
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்று தங்கம் விலை 10 கிராமிற்கரூ.30 அதிகரித்தது.

அதே நேரத்தில் பார் வெள்ளி விலகிலோவிற்கரூ.185 குறைந்தது.

அந்நிய நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

நியயார்கதங்கசசந்தையில் நேற்று ஒரு அவுன்ஸதங்கமவிலை 816.85/817.85 ஆக அதிகரித்தது. முன்தினம் விலை 810.35/811.75 டாலர்.


இதேபோலபார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.25/13.31 டாலராக அதிகரித்தது. முன்தினம் விலை 13.15/13.21 டாலர்

தங்கம், வெள்ளி விலநிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,790
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,730

பார் வெள்ளி கிலோ : ரூ.21,020
About Writer
Webdunia