1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டால‌ர் ம‌தி‌ப்பு 10 பைசா உய‌ர்வு!

அன்னியச் செலாவணி சந்தை இந்திய ரூபாய் அமெரிக்க டாலரின் மதிப்பு
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 10 பைசா உயர்ந்துள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.08/09 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.41.98/99 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கணிசமாக குறைந்துள்ளதே டாலர் மதிப்பு உயர்வுக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
About Writer
Webdunia