1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மே‌ட்டூ‌ர் அணை ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் 73.14 அடி!

மேட்டூர் அணை நீர் மட்டம்
கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌‌ன் குறு‌க்‌கி‌ல் உ‌‌‌ள்ள மே‌ட்டூ‌ர் ‌ஸ்டா‌ன்‌லி அணை‌க் க‌ட்டி‌‌ன் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் இ‌ன்று காலை 73.14 அடியாக இரு‌ந்ததது.

அணை‌‌‌க்கு வினாடி‌க்கு 12,228 கன அடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதாகவு‌ம், அணை‌யி‌ல் இரு‌ந்து ‌வினாடி‌க்கு 20,017 கன அடி ‌நீ‌‌ர் பாசன‌த்‌தி‌ற்காக‌த் ‌திற‌‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் பொது‌ப் ப‌ணி‌த்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

க‌ல்லணை‌யி‌ல் இரு‌ந்து வினாடி‌க்கு கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌‌‌ல் 2,786 கன அடி ‌நீரு‌ம், வெ‌‌ண்ணா‌றி‌ல் ‌வினாடி‌க்கு 9,039 கன அடி ‌நீரு‌ம், க‌ல்லணை‌க் கா‌ல்வா‌யி‌ல் 1,601 கன அடி ‌நீரு‌ம் ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia