உலக முழுவதும் நன்செய் நிலங்கள் தினம் இந்த ஆண்டு வளமான நன்செய் நிலம், வளமான மக்கள் என்ற மைய இலக்குடன் இன்று கொண்டாடப்படுகிறது.உலகில் 100 கோடி மக்கள் நல்ல குடிநீரைப் பெற இயலாமல் உள்ளனர். அதேப்போல முறையான கழிவறை வசதியில்லாமல் 200 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நன்செய் நிலங்களும், ஆறுகளும் தான் நல்ல நீருக்கும், வாழ்க்கைக்கும் ஆதாரங்கள். ஆனால் அவை இன்று வேகமாக அழிந்து வருகின்றன. வளரும் நாடுகளில்...