கேரளா, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களுக்கு பதிலாக புதிய தென்னை மரங்களை வளர்க்க ரூ.4,700 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச கயிறு பொருட்களின் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது கயிறு...