பஞ்சாப் மாநிலத்தில் கரிப் பருவத்தில் 1 கோடியே 23 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இதில் மத்திய அரசின் இந்திய உணவு கழகம், மாநில அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் 1 கோடியே 10 லட்சம் டன் ( 82 விழுக்காடு ) நெல் கொள்முதல் செய்துள்ளன. தனியார் துறையினர் 22 லட்சத்து 33 ஆயிரம் டன் ( 18 விழுக்காடு ) கொள்முதல் செய்துள்ளன. இதில்...