1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு!

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு
காவேரியினநீரபிடிப்பபகுதியிலதொடர்ந்தமழபெய்தவருவதால், மேட்டூரஅணையினநீரமட்டமஅதிகரித்தது.

மேட்டூரஅணையி்லஇன்றகாலநீரமட்டம் 109.22 அடியாஇருந்தது. இதனஅதிகபட்நீரமட்டம் 120 அடி. அணைக்கவிநாடிக்கு 31,902 கனஅடி தண்ணீ்‌ர் வந்தகொண்டிரு‌க்‌கிறது. அணையிலஇருந்தவிநாடிக்கு 6,485 அடி தண்ணீரதிறந்தவிடப்படுகிறது.

காவேரி பாசபகுதிகளிலநேற்றநல்மழபெய்தது. திருச்சியிலும், திருச்சியசுற்றியுள்பகுதிகளிலநல்மழபெய்தது.

பதிவாமழவிபரம்:

திருமானூர் 65 ‌மி.‌மி., புல்லம்பாடி 62.4 ி.‌ி., லால்குடி 56 ி.‌ி., திருச்சி விமாநிலையம் 55 ி.‌ி., கல்லணை 53.6 ி.‌ி., திருச்சி நகரம் 47.8 ி.‌ி., சமயபுரம் 43.6 ி.‌ி., முசுறி 43.6 ி.‌ி., குளித்தலை 26 ி.‌ி.