கோவை: அரசு கலைக் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் அடிப்படை வசதிகள் கிடைக்கும். முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் புதிதாக துவங்க முடியும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.