Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஞ்சியில் நிறைந்துள்ள பலவகை மருத்துவ குணங்கள்...!!

Written By Sasikala
Updated: வியாழன், 21 மே 2020 (17:27 IST)

குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், காலையில் ஏற்படும் சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு இஞ்சி தடுக்கிறது.
 
ரத்தம் உறைதலே பக்கவாதம், வலிப்பு நோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. ரத்தத்தை உறையச்செய்யாமல் இருக்க வைட்டமின் கே சத்து  உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்கு வைட்டமின் கே சத்து கிடைக்கிறது.
 
மாதவிடாய் சுழற்சி மற்றும் அச்சமயத்தில் ஏற்படும் வயிற்றுப்பிடிப்புகளை சரி செய்ய உதவும் பயனுள்ள மருந்தாக இஞ்சி விளங்குகிறது; முறையற்ற மாதவிடாய்  சுழற்சியை சீர் செய்ய, தினமும் இஞ்சி சாறு பருகலாம்.
 
ஆயுர்வேத மருத்துவத்தில் தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்த இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது; இது முடி பிரச்சனைகளை குணப்படுத்த தேவையான  பண்புகளை வெளியிடவல்லது. முடி வளர்ச்சியை தூண்டி விட்டு, மேம்படுத்த இஞ்சி எண்ணெய் அதிகம் உதவும். 
 
இஞ்சி சாப்பிடுவது, நம் உடலில் இன்சுலின் சத்தை அதிக அளவில் சுரக்க செய்து, சர்க்கரை நோய் வராமல் செய்கிறது. நோய் ஏற்படுத்தும் கிருமிகளான பாக்டீரியா  போன்ற சில கிருமிகளை நம் உடம்பிற்குள் வரவிடாமல் இஞ்சி சாப்பிடுவது தடுகிறது.
 
இஞ்சியில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் பொடுகை போக்க உதவும். இயற்கை முறையில் தலைமுடியில் காணப்படும் பொடுகை போக்க இஞ்சி எண்ணெய் ஒரு  சிறந்த தீர்வு ஆகும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments