Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் சூரிய ஒளி குளியல்...!!

Written By Sasikala
Updated: திங்கள், 18 மே 2020 (10:56 IST)

தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றாலே தோல் நோய்கள் பிரச்சினையை நாம் தவிர்க்கலாம். ஆனால் நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் நின்றால் தோல் கருத்துவிடும்.
 
ஒரு குழந்தை தினமும் காலையில் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருநதால், அந்தக் குழந்தை உயரமாக வளரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
தினமும் காலை எழுந்து அதிகபட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளி படுமாறு நிற்க வேண்டும், அவ்வளவுதான், இது நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தி, நம்மை ஆற்றலுடன் வைத்திருக்கும்.  
 
இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும், அது டைப் 2  நீரிழிவு நோயை உண்டாக்கும். நம் தோல் அதிக வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய, நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது.
 
காலை நேர சூரிய ஒளியில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு 15 நிமிடங்கள் இருக்க வேண்டும். இது உங்கள் தோல் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய உதவும் இது நமக்கு பல்வேறு வழிகளிலும் உதவும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments