Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில பழக்கங்கள்...!!

Updated: சனி, 20 ஜூலை 2019 (13:18 IST)
 
கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும். வாரம் இரு முறை எண்ணெய் குளியல்  வேண்டும்.
 
பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம். தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும்.  
மதிய உணவு பசி வரும்பொழுது எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே  சிறப்பனதாகும்.
 
உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட  பின்பு குறுநடை பழகுதல் நலம் தரும்.
 
இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் உடல் நலனை பாதுகாக்க உதவும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments