Daily Horoscope
✕

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் பயன்களும்...!!

Written By Sasikala
Updated: சனி, 25 ஏப்ரல் 2020 (10:19 IST)


மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து. மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும் நரம்பு தளர்ச்சியை போக்கும், பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும். 
 
150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்  நினைவாற்றல் பெருகும்.
 
 மாம்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் தீரும், நரம்பு தளர்ச்சியை போக்கும், பித்தம், மயக்கம், தலைவலி தீரும்.மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்தும்.
 
மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகமாகும். மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைந்தே காணப்படுகிறது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் B6 அதிகம் உள்ளது.
 
உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிடலாம். செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் மேலும் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். 
 
செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழங்களில் அதிக அளவு  பீட்டா கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. இது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த உதவும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments