Daily Horoscope
✕

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்....!!

Written By Sasikala
Updated: புதன், 16 அக்டோபர் 2019 (17:47 IST)
 
வெங்காயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது. நீரிழிவு நோயின் பாதிப்பு இருப்பவர்கள் அதிகபடியாக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அரை கப் வெங்காயத்தில் 5.9 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.  
 
நீரிழிவு நோயாளிகளுக்கு நார்ச்சத்து மிகுந்த உணவு மிகவும் நல்லது. வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் மற்றும்  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாது.  
 
வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். தொடர்ச்சியாக வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து  இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். 
 
பெரும்பாலும் சிவப்பு வெங்காயத்தை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். மதிய மற்றும் இரவு உணவுகளுடன் வெங்காயத்தை  சேர்த்து சாப்பிடலாம். சாண்ட்விச்சில் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் நாவற்பழம், பட்டை, முட்டை, கீரைகள், விதைகள்,  கொட்டைகள், க்ரீக் யோகர்ட், மஞ்சள், சியா விதைகள், ப்ரோக்கலி, ஆளி விதை, ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் பூண்டு ஆகியவற்றை  சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments