குதிரை வாலி அரிசியில் உப்புமா செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:40 IST)
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய்  - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை  - 1 கொத்து
கடலைப்பருப்பு  - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
 
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் குதிரைவாலியை சேர்த்து கிளறவும்.
 
தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அனைத்து விட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து கிளறினால் சுவையான உப்புமா ரெடி!!
 
குறிப்பு: விரும்பினால் இதனுடன் விரும்பிய காய்கள் சேர்த்து செய்யலாம். இதனை அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும். இல்லை என்றால் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.
 
மீல்மேக்கர் உப்புமா, உப்புமா வகைகள், தானியங்கள் உப்புமா, சைவம், சமையல், உணவு வகைகள், Kuthiraivali Upma, Upma, Vegetarian, Cooking, Recipe, Millet upma
 
Make Delicious Kuthiraivali Upma !!

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments