புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அதிக அளவு இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆபத்து ஏற்படுமா...?

இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும் அதை அளவாக உட்கொள்வது அவசியம். ஒருவேளை அளவுக்கு அதிகமாக  உட்கொண்டால் இந்த பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இஞ்சி செரிமானத்திற்கு நல்லது என்றாலும் அதிக அளவில் இஞ்சி கொதிக்க வைத்து குடிப்பது மேல் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் சிறிய  அளவிலான செரிமானக் கோளாறை உண்டாக்கும்.
 
வாயுப் பிரச்சனை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும். வாயுப் பிரச்னை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும்.
 
இஞ்சியை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு குத்துதல் போன்ற பிரச்சனையை உணர்வீர்கள். இஞ்சியை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால்  நெஞ்சு எரிச்சல், நெஞ்சு குத்துதல் போன்ற பிரச்னையை உணர்வீர்கள். 
 
இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும். இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும். இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக அளவிலான இஞ்சி பாதிப்பை அதிகரிக்கச் செய்யும்.