Daily Horoscope
✕

அன்றாட உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...!

Updated: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (12:24 IST)
 
முதிர்ந்தவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், உடல் சோர்வு போன்ற அனைத்து  கோளாறுகளுக்கும் பீன்ஸ் பயன்படும்.
 
புற்றுந்நோய் செல்களை அழிக்கும். ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். இரும்புச் சத்தைக் கிரகிக்கும்  தன்மை பெற்றது.
உடல் பருமனை கொண்டவர்கள் எடையை குறைக்க, பீன்ஸ் தினம் உணவில் எடுத்து கொள்ளுங்கள் இதில் இருக்கும் நார் சத்துக்கள் கெட்ட  கொழுப்புகளை கரைத்து விடும்.
 
ஒரு நாளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்களைத் தரும். வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும். கெட்ட கொழுப்பைக்  குறைக்கும்.
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
 
பீன்ஸில் போலேட் என்னும் கருவில் வளரும் சிசுவிற்கு தேவையான வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது நல்லது.

எல்லாம் காட்டு

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments