வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (10:04 IST)

இதை சாப்பிட்டா ஈஸியா தொப்பையை குறைக்கலாம்!

Belly Fat
எல்லாருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆசைதான். ஆனால் பலருக்கு தொப்பை உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக உள்ளது. அப்படியான தொப்பையை குறைக்க சில டிப்ஸ் இதோ


  • நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும்.
  • வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும்.
  • எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும்.
  • உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும்.
  • தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.
  • உணவில் அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

ஆரோக்கிய தகவலுக்கு வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.