வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 2 மார்ச் 2020 (18:38 IST)

யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.பி.,முதல்வர் !

யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.,பி முதல்வர் !

யோகா பயிற்சியில் முறையாக ஈடுபட்டால் கொரோனா  வைரஸ் பாதிக்காமல் தடுக்கமலாம் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேசியில் 7 நாள் யோகா திருவிழாவை நீயொ ஆதித்யநாத் துவன்க்கி வைத்தார். அப்போது பேசிய அவர், யோகா இந்திய நாட்டின் பாரம்பரிய அம்சம். யோகா பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
 
மேலும் யோகா பயிற்சியை முறையாகச் செயல்பட்டால், கொரோனா வைரஸை நிச்சயம் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.