தமிழகம் வருகிறார் மம்தா பானர்ஜி: முதல்வர் ஸ்டாலினுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நவம்பர் 2ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை மேற்குவங்க முதலமைச்சர் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva