வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (08:35 IST)

இன்று அம்பேத்கர் நினைவு நாள்: அரசியல் தலைவர்கள் மரியாதை!

இன்று அம்பேத்கர் பிறந்த நாள்: அரசியல் தலைவர்கள் மரியாதை!
 
 இன்று நாடு முழுவதும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை அடுத்து அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் தேதி சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் அவருடைய பிறந்தநாளை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்
 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் தமிழகத்தின் பல பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது