வயலில் வேகமாகப் பெய்து வெடித்த ஆலங்கட்டி மழை... வைரலாகும் வீடியோ !
வயலில் தேங்கிய நீரில் ஆலங்கட்டி மழை பெய்து பட்டாசு போல பட் பட் என வெடிப்பது போன்ற சப்சத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அவனேஷ் சரண் என்ற ஐஏஎஸ் அதிகாரி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் வயலில் தேங்கிய நீரில் ஆலங்கட்டி மழை பெய்து பட்டாசு போல பட் பட் என வெடிப்பது போன்ற சப்சத்துடன் இருக்கும் காட்சிகள் இருந்தன. அது அனைவரைடும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இந்த மழை கடந்த வாரம் வடமாநிலங்களில் பெய்த மழை அல்ல எனவும், இது வியட்நாமில் பெய்தது என்ற தகவல் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.