Daily Horoscope
✕

பிரதமர் மோடி வெளியிட்ட ரூ.75 நாணயம்.. புகைப்படம் வைரல்

Written By Siva
Updated: ஞாயிறு, 29 ஜனவரி 2023 (09:31 IST)
பிரதமர் மோடி வெளியிட்ட ரூ.75 நாணயம்.. புகைப்படம் வைரல்
பிரதமர் மோடி சற்றுமுன் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
என்சிசி என்று கூறப்படும் இந்திய தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டு அணி வகுப்பில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி அதனை குறிப்பிடும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். 
 
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, ‘75 ஆண்டுகளாக என்சிசி-ஐ பிரதிநிதிப்படுத்துவார்கள், அதில் அங்கம் வகுத்தவர்கள் தேசத்தை கட்டி எழுப்பியவர்களின் பங்களிப்பை பாராட்டுகிறேன் என்றும் பேசினார். 
 
என்சிசி படையினரின் உறுதிப்பாடு சேவை மனப்பான்மையால் இந்தியா பெருமிதம் அடைகிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார். என்சிசி அமைப்பின் 75 வது ஆண்டு ஒட்டி சிறப்பு தபால் தலையையும் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments