திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (16:15 IST)

பெட்ரோல், டீசல் மீதும் ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு கோரிக்கை!!

பெட்ரோலிய பொருட்கள் மீதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


 
 
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதிலும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கிறது. எனவே பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.
 
பெட்ரோலிய பொருட்கள் மீது இரண்டு வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனை குறைக்கவே ஒரு விதிப்பு முறி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.