ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 31 மே 2017 (23:00 IST)

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும்  1 மற்றும் 15ஆம் தேதிகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் கொண்டு வருவது வழக்கம்



 


அந்த வகையில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் விலை ரூ.1.23 பைசா, டீசல் விலை ரூ.89 பைசா உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து தகவல் அறிந்தவுடன் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சி அந்த அளவுக்கு அந்நாடு அமைதி பூங்காவாக உள்ளது.