திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (17:38 IST)

தோற்றாலும் பரவாயில்லை, குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் இல்லை: பாஜக

jp nadda
தோற்றாலும் பரவாயில்லை பாஜக நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்
 
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது பாஜக குடும்ப ஆட்சிக்கு எதிரான கொள்கை கொண்டது என்றும் நீண்டகால அரசியல் கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
நம் கட்சியினரின் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தேர்தலில் சீட் கொடுக்காததால் சில இடங்களில் தோல்வி அடையலாம். அவ்வாறு தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க மாட்டோம் என்றும் கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும் என்றும் பாஜக தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்