புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (17:11 IST)

NIT –தொழில்நுட்ப கல்வியில் சேர சில தளர்வுகள் அறிவிப்பு

சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகாக அரசின் அறிவிப்புகளுக்காக காத்திருந்தனர்.

அதன்படி அரசுக்கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கப்பட்ர்டது. இந்நிலையில்,  என்.ஐ.டி மத்திய தொழில்நுட்க கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத்தேர்வு தேர்ச்சியுடன் பிளஸ் 2 வில் 75% மதிப்பெண் அவசியம் என தெரிவிக்கப்பட்டதால் பலரும் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்,என்.ஐ.டி மத்திய தொழில்நுட கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்ச்சியுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்