திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (10:11 IST)

மோடி போலவே போஸ் கொடுத்து புகைப்படம் – நெட்டிசன்ஸ் அலப்பறை!

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி தனது வீட்டில் பேப்பர் படிப்பது போலவும், மயிலுக்கு தீனி போடுவது போலவும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இது இணையத்தில் பயங்கர கேலிக்கு ஆளானது. இதையடுத்து இப்போது மோடி போலவே தாங்களும் பேப்பர் படிப்பது போல பலரும் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து அதை கேலி செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு.