புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 மே 2022 (14:35 IST)

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Sidhu
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து அவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1987-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ஒரு வருடம் சிறை தண்டனை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது