வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிப்பு… திறந்து வைக்கும் மோடி!

சிறுவயதில் மோடி டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை காணொலி மூலமாக திறந்து வைக்க உள்ளார்.

சிறுவயதில் டீ விற்றதாக பல மேடைகளில் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக குஜராத்தின் மேற்கு பகுதியில் உள்ள வாட்நகரில் உள்ள ரயில்நிலையத்தில் விற்றுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த ரயில்நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதை இன்று காணொலி மூலமாக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.