Daily Horoscope
✕

பொறியியல் படிக்க கணிதம், இயற்பியல் தேவையில்லையா? நிதி ஆயோக் உறுப்பினர் அதிருப்தி

Written By siva
Updated: சனி, 20 மார்ச் 2021 (07:06 IST)
பொறியியல் படிப்பு படிப்பதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயமில்லை என சமீபத்தில் அறிவித்த அறிவிப்புக்கு நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் என்பவர் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இதுகுறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
பொறியியல் படிப்புகளில் கணிதம் இயற்பியல் போன்ற படங்கள் முக்கியமானவை. நெகிழ்வுத்தன்மை என்ற பெயரில் பொறியியல் துறையில் நுழையும் மாணவர்களின் தரத்தை குறைப்பது கல்வியின் தரத்தை குறைப்பதற்கு சமம்
 
மாணவர்கள் அடிப்படையில் பொறியியல் கல்வியை கணிதம் மற்றும் இயற்பியல் இல்லாமல் கற்க முடியாது. ஏ.ஐ.சி.டி.இ.யின் இந்த முடிவு வருங்காலத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிப்பின் தரத்தை பாதிக்கும். எனவே இதுகுறித்து ஏஐடியுசி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எல்லாம் காட்டு

மோடியின் காலாவதி தேதி நெருங்கிவிட்டது: பிரான்ஸ் கலவரத்தை ஒப்பிட்ட ராகுல் காந்திக்கு கண்டனம்!

2 தலைகள், ஒரே உடலுடன் பிறந்த அரிதான இரட்டை குழந்தை உயிரிழப்பு: ஒடிசாவில் சோகம்!

பிரான்ஸ் கலவரம்: 2 உலகப்போர்களில் தப்பித்த 141 ஆண்டு பழமையான அரங்கம் சாம்பல்.. பெரும் அதிர்ச்சி..

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை மாற்றியமைக்க வேண்டும்ள் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு!.. மும்பையில் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments