Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது கடினம்! – விஞ்ஞான ஆலோசகர் அதிர்ச்சி தகவல்!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 6 மே 2021 (09:18 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வீரியமடைந்துள்ள நிலையில் மூன்றாம் அலையை தடுப்பது கடினம் என மத்திய அரசின் விஞ்ஞான ஆலோசகர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மருத்துமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் நாடு முழுவதும் பல இடங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள மத்திய அரசின் விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் “பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நீடிக்கும் நிலையில் தொடர்ந்து வரும் மூன்றாம் அலையை தடுப்பது மிகவும் கடினம்” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

யூபிஐ பரிவர்த்தனைகள்.. யாருக்கெல்லாம் கட்டணம் உண்டு.. யாருக்கெல்லாம் கட்டணம் இல்லை.. முழு விவரங்கள்..

ஆண்டுதோறும் ரூ.1.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கூடுதல் வருவாய்.. தமிழக அரசின் அதிர்டி திட்ட்ம்...

அன்பில் மகேஷ் வீட்டில் திடீர் ரெய்டு.. நேற்று ஆ ராசா, சேகர்பாபு.. இன்று அன்பில் மகேஷா?

சட்டசபையில் மறுபடி திமுக அசிங்கப்பட போறாங்க!.. அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!...

என் தம்பியவே திட்றீங்களா?!.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments