Daily Horoscope
✕

12 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 19 ஜூன் 2022 (10:26 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,899 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,32,96,692 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,855 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,26,99,363 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 72,474 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லாம் காட்டு

தங்கம் விலை எனது அறிவிப்பினால் தான் குறைந்தது; பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. நாளை 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலி.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. மொத்தம் 6 தொகுதிகள் காலி..

இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு இந்தியன் ஹவுஸ் என பெயர்.. மியூசியமாக மாற்ற திட்டம்..

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாரபட்சமாக செயல்படுகிறார்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி...

அடுத்த கட்டுரையில்
Show comments