செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 26 மே 2021 (23:11 IST)

மன்னிப்பு கேட்காவிட்டால்....ரூ.1000 கோடி நஷ்ட ஈடு ? ராம்தேவுக்கு எச்சரிக்கை

அலோபதி மருத்துவம்  குறித்து தவறாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால்  ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என ஐஎம்ஏ என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சர்ச்சைக்குப் பெயர் போனவர் பாபா ராம்தேவ்.  இவர் அமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து ஒரு இழிவுப்படுத்தும் விதமாகப் பேசினார்.

இதுகுறித்து அறிந்த IMA ராம்தேவ் தனது முந்தைய விமர்சனத்தை திருத்தி புதிய வீடியோ ஒன்றை சமூக ஊடங்களில் வெளியிடவேண்டும். அதேபோல் அலோபதி மருத்துவம்  குறித்து தவறாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால்  ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என ஐஎம்ஏ என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.