விமான நிலையத்தில் ஹெராயின் பறிமுதல்..2 பெண்கள் கைது!
டெல்லி விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 12.9 கிலோ எடையில் சுமார் ரூ.90 கிலோ மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது 2 பெண்களையும் போலீஸார் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.