ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (20:03 IST)

செம்பருத்தி சீரியல் ஹீரோயின் திருமணம்

செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானா பாக்கியலட்சுமி  நடிகர் ஆர்யனை காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருபவர் பாக்யலட்சுமி.  இவர் இத்தொடரில் செழியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனும் இவரும்  காதலித்து வந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.