Daily Horoscope
✕

GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம்.. விண்ணபிக்க கடைசி தேதி அறிவிப்பு..!

Written By Mahendran
Updated: சனி, 26 ஆகஸ்ட் 2023 (17:23 IST)
GATE நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் வெளியாகி உள்ள நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும்  மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்ட படிப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்வதற்கான GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. 
 
தகுதியுள்ள மாணவர்கள் http://gate2024.iisc.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
ஐஐடி மற்றும் மதிய உயர்கல்வி நிறுவனங்களில் முதல் நிலை படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்கும் கேட் தேர்வுக்கு   செப்டம்பர் 29ஆம் தேதி கடைசி தேதி என்றும் அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும் இது குறித்து முழு தகவல்களையும் மேற்கண்ட இணையதளங்களில் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா மந்தனா.. என்ன பேசினார்கள்?

அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு.. இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ விமானம் விபத்து.. எத்தனை ராணுவ வீரர்கள் பலி?

தமிழ்நாடு உள்பட 6 மாநில கவர்னர் நியமனம்.. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதிரடி..

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

அடுத்த கட்டுரையில்
Show comments