செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (14:58 IST)

ஃபாஸ்ட் டேக் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிப்பு!

2021-2022-ம் நிதியாண்டில் ஃபாஸ்ட் டேக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிப்பு. 
 
அங்கீகரிக்கப்பட்ட தரவுகளில் பதிவு செய்யப்படும் போது வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் டிஜிட்டல் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. 
 
2022 ஜனவரி 31 வரை நாடு முழுவதும் 4.59 கோடி டிஜிட்டல் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.