சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி

புதன், 15 செப்டம்பர் 2021 (21:42 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் என்ற நிலையில் வரும் 17ம் தேதி மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனால் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் கண்டிப்பாக கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments