சீன நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் தடை?
சீன நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் தடை?
சீன நிறுவனங்களின் பட்ஜெட் போனுக்கு இந்தியாவில் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்ஜெட் போன்கள் அதிக அளவு இந்தியாவில் விற்பனையாகி வருகிறது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சீனாவின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் 12 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை ஆகி கொண்டிருக்கும் நிலையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்க தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்திய தயாரிப்புகளை சந்தைகளில் அதிகப்படுத்துவதற்காக சீன நிறுவனங்களின் பட்ஜெட் போனை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.