Daily Horoscope
✕

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 94.5 சதவீதம் தேர்ச்சி

Written By siva
Updated: வெள்ளி, 22 ஜூலை 2022 (14:59 IST)
இன்று காலை சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து சற்றுமுன் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
 
இந்த முடிவுகளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbse.results.nic.in  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
ந்த நிலையில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சிபிஎஸ்சி மாணவிகளில் 94.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் இந்த தேர்வை 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments