Daily Horoscope

தூங்கும் போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம்: ஆப்பிள் எச்சரிக்கை..!

Written By Siva
Updated: புதன், 23 ஆகஸ்ட் 2023 (16:03 IST)
தூங்கும்போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது குறித்து வெளியான அறிவிப்பில்  சார்ஜ் உடன் இருக்கும் மொபைல் போன் அருகில் இருக்கும் போது தூங்குவதால் சில அபாயங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 
 மின்சார  ஷாக், தீ விபத்து ஆகியவை  ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தூங்கும் போது அருகில் செல்போனை சார்ஜ் போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 
அதுமட்டுமின்றி தீப்பிடித்தல் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க நல்ல காற்றோட்டமான இடத்தில்  சார்ஜ் செய்வதை உறுதி செய்யுமாறும் ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பயனர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments