மோசமான காற்றின் தரவரிசைப்பட்டியல்: இந்தியாவுக்கு 3வது இடம்!
மோசமான காற்று இருக்கும் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தனியார் நிறுவனம் ஒன்று மோசமான காற்றின் தரவரிசை பட்டியல் குறித்த கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் காற்று மாசு தரத்தை குறைக்கும் பிஎம் அளவு 2.5 என உள்ளதாகவும் உலக சுகாதார மையம் வருடாந்திர வழிகாட்டுதலை விட 5.2 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
மோசமான காற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் வங்கதேசம் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது