1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (19:52 IST)

சிறுமி மீது பைக் மோதி விபத்து..சிசிடிவி காட்சி வெளீயிடு

kerala
கேரள மாநிலம் இடுக்கி அருகே சாலையைக் கடக்க முயன்ற சிறுமி மீது பைக் மோதிய சம்பவம் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மா நிலம் இடுக்கி அருகே சாலையில் கடக்க முயன்ற பள்ளியில் படிக்கும் சிறுமியின் மீது அதிவேகத்தில் வந்த ஒரு பைக் மோதியது.

குமுளி சென்ட். தாமஸ் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அலோகா மரியம். இன்று இவர் சாலையில் நடந்து சென்றபோது,
அதிவேகத்தில் வந்த பைக் ஒன்று  இவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனை அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் மாணவி. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.