1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:11 IST)

சாலையில் பல்டியடித்த குட்டி ஜக்கிச்சான்.. வைரல் வீடியோ

பள்ளி மாணவி ஒருவர் சாலையில் அந்தர் பல்டி அடித்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக ஒரு பள்ளி சிறுமி பல்டி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சிறுமியை குறித்து தற்போது வரை எந்த தகவலும் தெரிய வரவில்லை.

இந்த வீடியோவை ஒலிம்பிக் ஜிம்நாஸ்டிக் வீராங்கனை நாடியா பகிர்ந்துள்ளார். மேலும் மத்திய விளையாடு துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, அந்த சிறுமிக்கு உதவுவதாக குறிப்பிட்டும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். சாலையில் தைரியமாக அந்தர் பல்டி அடிக்கும் சிறுமியுடன் ஒரு பள்ளி சிறுவனும் பல்டி அடிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்து அனைவரும் பாராட்டிவருகின்றனர்.