பந்துவீச்சாளரை தாக்கிய விக்கெட் கீப்பர் : இப்படியா அடிப்பாங்க ? வைரல் வீடியோ

cricket
Last Modified புதன், 28 ஆகஸ்ட் 2019 (19:38 IST)
டுர்ஹாம் மற்றும் யார்க்ஹரி ஆகிய இரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி 20 போட்டியில் யார்ஜ்ஹைர் அணி பந்து வீசிக்கொண்டிருந்தது. அப்போது கேசவ் மஹாராஜா என்ற வீரர் பந்துவீனார். அந்த பந்து பேட்ஸ்மேனில் கால் பேடில் பட்டு சிறுது தூரம் சென்றது.
அதை எல்.பி.டபல்யூ என்று நினைத்து யார்ஜ்ஹைர் அணி  பந்துவீச்சாளர் மற்றும் அணியினர் அம்பெயரைப் பார்த்து குரல் கொடுக்க... அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் எடுக்க ஓடினர். அதனால் அவர்களை ரன் அவுட் செய்ய விக்கெட்கீப்பர் ஓடிவந்து பந்தை எடுத்து ஸ்டம்புக்கு வீச அது பந்துவீச்சாளரின் தொடையில் பலமாகப் பட்டது. இந்தக் காட்சிகள் தற்போது வைரல் ஆகிவருகிறது.  
 


இதில் மேலும் படிக்கவும் :